You are here

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு… மஜக சார்பில் தீபாவளி உதவி பொருட்கள்….

நாகையில் சமீபத்தில்
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தீபாவளி அன்பளிப்பு  பைகளை
மஜக பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA,
வழங்கினார்.

தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

Top