You are here

திமுக கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை மஜக புறக்கணிக்கிறது!

(மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் காவிரி விவகாரம் தொடர்பாக கூட்டப்படும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு தரப்பட்டிருக்கிறது.

இவ்விசயத்தில் தமிழக அரசு சரியான திசையில் சிறப்பாக செயல்படுவதாகவே அறிகிறோம்.

எனவே திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டம் என்பது தேவையற்றது என்பதால் அந்த கூட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி புறக்கணிக்கிறது.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
23_10_16

Top