மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்தீபன் அவர்கள் கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை இன்று பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராயபுரம் நாசர், வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம்,மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அலைபேசியில் தொடர்புகொண்டதை மகிழ்ச்சியுடன் கூறியவர், இக்கட்சியில் இருப்பதற்காக பெருமைப்படுவதாக நெகிழ்ந்தார்.
தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற செல்வதாக கூறினார்.
அவர் பூரண நலம் பெற இறைவன் அருள் புரியட்டும்!
பார்த்தீபன் தொடர்புக்கு;
9551639723
தகவல்;
மஜக ஊடகப்பிரிவு-சென்னை