அக்.17., காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் இன்றும்,நாளையும் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளித்துள்ளது.
அந்த வகையில் நாளை 18_10_16 அன்று தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மஜக தலைமையேற்று போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது. அதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.
இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
17_10_16