மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் பிரபல இயக்குனர் அமீர் அவர்களை சந்தித்து அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உடன் தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் அவர்களும் சென்று இருந்தார்.
-மஜக ஊடக பிரிவு