தஞ்சை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்புக்குழு தலைவராக செயல்பட்டு வந்த குடந்தை ஆசாத் (8760882742) அவர்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி 30.05.2023
Month:
MJTS நியமன அறிவிப்பு
மஜக சார்பு தொழிற்சங்க மான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) திருச்சி மண்டல செயலாளராக அந்தோணி ( 9585686008) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு தலைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; கோவை ஜாபர் பொறுப்பாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 29.05.2023