நாகை வடக்கு மாவட்டம் நக்கம்பாடியில் மஜக உதயமானது.

ஜுன்-10 அன்று மாலை 4:30 மணியளவில் நக்கம்பாடியில்  நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை கூட்டத்தில் கிளை செயலாளராக S.முபாரிஸ், கிளை பொருளாளர் A.முகம்மது ஷேக்  ,H.முஹம்மது ஹாலித், S.சமீர் அக்தர், S.சாகுல் ஹமீது […]

முத்துபேட்டையில் மஜக பொதுச்செயலாளர்.

நேற்று முத்துப்பேட்டைக்கு *மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA* அவர்கள் வருகை தந்தார்.ஆசாத் நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற அசாருதீன்  திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முத்துப்பேட்டை மக்களுடன் நெருங்கிய தோழமை வைத்திருக்கும் பொதுச் செயலாளருக்கு […]

ஈகை பெருநாள் வாழ்த்துகள்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள்  வெளியிடும் பத்திரிக்கை  அறிக்கை கல் மனம் கொண்டவர்களையும் பொன்மனம் கொண்டவர்களாக மாற்றிடும் இனிய மாதம்தான் ரமலான் இம்மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு […]

நாகை நகர இஸ்லாமிய கலாச்சாரம பேரவை சார்பாக பித்ரா விணியோகம்

நாகை நகர இஸ்லாமிய கலாச்சாரம பேரவை சார்பாக இன்று பித்ரா விணியோகம் செய்யப்பட்டது. ஒரு பொருளின் மதிப்பு 300 ரூபாய். தலா 50 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.

இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) காயல்பட்டினம் நகர கிளை சார்பாக ஃபித்ரா வினியோகம்

தூத்துக்குடி மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி(MJK) யின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) காயல்பட்டினம் நகர கிளை  சார்பாக  ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் […]