மஜக மாநில பொருளாளர் நாகை மாவட்டம் வருகை..

மனிதநேய ஜனநாயகக் கட்சி யின் மாநில பொருளாளர். எஸ்.எஸ்.ஹாருன்ரசீத்.M.com.அவர்கள் நாகை மாவட்டம் தோப்புத்துறை வருகை புரிந்தார்கள். துபாய் மண்டலத்தின். ஆற்றல் மிக்க செயல்வீரர் தோப்புத்துறை ஜின்னா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து அவர் […]

அய்யம்பேட்டை வழுத்தூரில் மஜக கொடி ஏற்றுதல்!

ஜன.16., தஞ்சை (வடக்கு) அய்யம்பேட்டை & வழுத்தூர் பகுதிகளில் 15-1-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியை பொதுச் செயலாளர் M தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றினார்கள். உடன் மாநில செயலாளர் H ராசுதீன், […]

No Image

ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய இயக்குனர்.கௌதமன் மீதான தாக்குதலுக்கு மாணவர் இந்தியா கண்டனம்…

மாணவர் இந்தியா -பத்திரிக்கை அறிக்கை தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய தமிழின போராளி இயக்குனர்.கௌதமன் அவர்களை காவல்துறை அறம் தவறிய வழியில் தாக்கியது கண்டனத்திற்க்குரியது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே  தாக்குதல் […]

லால்பேட்டையில் ஜமாத்துல் உலமா தலைவருடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!

ஜன.15., துபாய் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகி ஷபிகுர் ரஹ்மான் அவர்களின் திருமணத்தில் பங்கேற்ற மஜக பொதுச்செயலாளர்  M. தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் S.S ஹாரூன் ரசீது ஆகியோர் லால்பேட்டை வருகை தந்தனர். […]

திண்டுக்கல்லில் தடையை மீறி ஜல்லிகட்டை நடத்திய மஜக!

ஜன.15., இன்று மதியம் 3;30 மணிக்கு திட்டமிட்டவாறு திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜல்லிகட்டு நடைப்பெற்றது. 30 க்கும் மேற்பட்ட காளைகளுடன் மஜகவினர் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி தலைமையில் தயார் […]