இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்மை கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும்! மஜக இளைஞரணி கருத்தரங்கில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!be

கடந்த செப்.26 அன்று மஜக இளைஞர் அணி சார்பில் “இந்திய அரசியலும், இளைஞர்களின் கடமையும்” என்ற தலைப்பில் காணொளி வழி கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரையின் […]

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, மஜக பொதுசெயலாளர் திரு. மு தமிமுன் அன்சாரி பேட்டி – தினமணி நாளிதழ், New Indian Express

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, மஜக பொதுசெயலாளர் திரு. மு தமிமுன் அன்சாரி பேட்டி – தினமணி நாளிதழ், New Indian Express

இது அநீதியான தீர்ப்பு! சிறுபான்மையினரின் உள்ளங்கள் எரிகிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இந்தியாவின் தொன்மை வாய்ந்த அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்த பாபர் மஸ்ஜித், 1992, டிசம்பர் 6 அன்று பயங்கவாத சக்திகளால் இடிக்கப்பட்டது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் சங்பரிவார் […]

திராவிடத்தையும் தமிழர் மரபையும் மறைக்கும் முயற்சியா? மத்திய அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!

12ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தியக் கலாச்சாரத்தின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசு அமைத்துள்ள அறிஞர் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. தமிழகத்தை வழக்கம் போல இதிலும் புறக்கணித்திருக்கிறார்கள் என்ற கோபம் பரவலாகி […]

கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகள் கைக்கட்டி நிற்பதா? மத்திய அரசின் மசோதாக்களுக்கு கண்டனம்! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

மத்தியில் ஆளும் பாஜக அரசு, விவசாயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று மசோதாக்களும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இவை சாதாரண விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் நவீன வலையில் சிக்க வைக்கிறது. விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற […]