
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருடன் மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் சந்திப்பு…
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மருத்துவர் அருண் தம்புராஜ் IAS., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். […]