சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில்_CAAவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்..!! மஜக பங்கேற்பு

சென்னை.ஜனவரி.04.., CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை […]

ஈழத்தமிழர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி!

ஜன.04, தஞ்சாவூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேரா.காதர் மைதீன், தோழர் பெ.மணியரசன், பழனிமாணிக்கம் MP, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா, தோழர்.ஜீவகுமார், துரை.சந்திரசேகரன் MLA, […]

திருச்சியில் மஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை காவிரியாற்றில் புதைக்கும் நூதன போராட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக குடியுரிமை சட்டத்தை காவிரி ஆற்றில் புதைக்கும் போராட்டம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தை தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் ஷா கண்டன […]

நள்ளிரவில் உணர்ச்சிமிகு போராட்டம்.! பதட்டத்தில் தவித்த கவர்னர் மாளிகை..!

சென்னை.ஜனவரி.1.., 2020 ஆம் ஆண்டு தொடங்கிய நள்ளிரவு அது இந்தியாவின் போராட்டத்திற்கும், மாற்றத்திற்குமான ஆண்டாக மலர்ந்துள்ளது. அந்த குளிர் மிகு இரவில் 11:45-க்கெல்லாம் நூற்றுக்கணக்கானோர் கூடினர். சரியாக 12 மணிக்கு பறை முழக்கமிட்டு மத்திய […]

NTF மாநில நிர்வாகிகள் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களுடன் சந்திப்பு

சென்னை.ஜன.1.., நேற்று (31/12/2019) மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாநிலப் பொருளாளர் அதிரை ஜாஹிர், மாநிலச் செயலாளர்கள் தாஜுதீன், கமருதீன், மாநில பிரதிநிதி அபுகிதர் மண்ணடி தவ்ஹீத் பேரவை […]