கிளியனூர் சலாவுதீன் இல்ல புதுமனை புகுவிழா! ஐயப்ப சாமிகளுக்கு சிறப்பு தனி விருந்து நடத்தி மரியாதை!

நாகை. டிச.18., நாகை வடக்கு மாவட்டம், கிளியனூரில் சிங்கப்பூர் தொழில் அதிபர் சலாவுதீன் அவர்கள் கட்டிய புதிய வீடு திறப்பு விழா நிகழ்ச்சியில் மஜக பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், முஸ்லிம் லீக் […]

செங்கத்திலும் தொடர்ந்த டிசம்பர் எழுச்சி…! ஆர்வமுடன் மஜகவில் இணைந்த மக்கள்…!!

திருவண்ணாமலை.டிச.17., திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் ஜமாத்தினர்களும் மற்றும் பிற கட்சிகளிலிருந்து விலகியும்  50க்கும் மேற்பட்டோர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக […]

தோழர். திருமுருகன் காந்தி மஜக தலைமையகம் வருகை …

சென்னை.டிச.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி  நல்லெண்ண வருகை புரிந்தார். அப்பொழுது மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிளை சந்தித்து […]

டிசம்பர் எழுச்சி தொடர்கிறது…! திருவண்ணாமலையில் 250 பேர் மஜகவில் இணைந்தனர்..!!

திருவண்ணாமலை.டிச.16., திருவண்ணாமலை மாவட்டத்தில் மறுமலர்ச்சி தமுமுகவில் முன்பு செயல்பட்டு கொண்டிருந்தவர்கள் 200 பேரும் இதர கட்சிகள்,  அமைப்புகளை சர்ந்த 50 பேரும் இன்று (16/12/2017) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி  முன்னிலையில் தங்களை மஜகவில் […]

அய்யா பழ. நெடுமாறன் புத்தகம் தற்போது விற்பனையில்..

சென்னை.டிச.16., அய்யா.பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய “உருவாகாத இந்திய தேசமும், உருவான இந்து பசிசமும்” என்ற நூல் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. மேடை பேச்சாளர்களும், ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று விரும்பிகளுக்கும் மிகப்பெரிய ஆவண […]