அய்யம்பேட்டை தீ விபத்து! மஜக தலைவர்கள் பார்வையிட்டனர்!

தஞ்சை.ஜூலை.22., தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரா பள்ளியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 57 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. நேற்று அப்பகுதியை பார்வையிட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் […]

மஜக பொதுச் செயலாளர் இல்லத்துக்கு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் வருகை!

வேதாரண்யம்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு , முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் MLA   அவர்கள் வருகை தந்தார். இருவரும் சென்னை புதுக்கல்லூரியில் […]

மஜக பொதுச் செயலாளருடன் செட்டியார் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!

சென்னை.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,  அவர்களை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் செட்டியார் சமுதாய தலைவர்கள் கடந்த 18.07.2017 அன்று சந்தித்து உரையாடினர். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் […]

நாகை அரசு மருத்துவமனையில் தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆய்வு!

நாகை. ஜூலை.20., நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஒரு வருடத்தில் அவர் இங்கு ஆய்வு மேற்கொள்வது இது […]

MLA-க்களுக்கு சம்பள உயர்வு! தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்பு!

சென்னை.ஜூலை.19., சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளத்தை உயர்த்த வேண்டும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் […]