ஒட்டன்சத்திரம் வீரானப்பட்டி ஊராட்சியில் வெற்றி வேட்பாளர் ஹாரூன் ரஷீது

ஏப்.17.,ஒட்டச்சத்திரம் தொகுதி வீரானாப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களிடம் வேட்பாளர் ஹாரூன் ரஷீது அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்களும்,அதிமுக தொண்டர்களும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். #நமது_வேட்பாளர்_ஹாரூன்_ரஷீது #நமது_சின்னம்_இரட்டை_இலை தகவல் : மஜக […]

களை கட்டிய மஜகவின் நாகூர் பரப்புரை…

ஏப்.17., நேற்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தால் நாகூரின் கடை விதிகள் குலுங்கின. பெரும் திரளான தொண்டர்களோடு அதிமுக கூட்டணியின் மஜக […]

மஜக மாநில துனை பொதுச் செயலாளர் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட ஜமாத்தார்களுடன் மரியாதை நிமித்த சந்திப்பு…

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட மானூர் மேல்கரைபட்டி பெரிச்சபாலையம் கீரணூர் தொப்பம்பட்டி ஒன்றியம் பகுதிகளில் ஜமாத்தார்களை மஜக மாநில துனை பொதுச் செயலாளர் முகம்மது மைதீன் உலவி அவர்கள் மரியாதை நிமித்மாக சந்தித்தார்கள் திண்டுக்கல் மேற்கு,கிழக்கு […]

⁠⁠⁠காயல் நகர மஜக நிர்வாகிகளுடன் சமக நிர்வாகிகள் சந்திப்பு

ஏப்.15., இன்று காயல்பட்டினம் வருகை தந்த சமக பொது செயலாளர் ஜெய பிரகாஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுந்தர் அவர்களையும் நகர மஜக நிர்வாகிகள் மாவட்ட து.செயலாளர் A.R.சாகுல் ஹமிது தலைமையில் சந்திப்பு […]

மஜக ஒட்டன்சத்திரம் வேட்பாளர் அஇஅதிமுக சிறுபாண்மை பிரிவுச் செயளாலரை சந்தித்து ஆதரவு கோரினார்…

ஏப்.15., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் அவர்கள் அஇஅதிமுகவின் ஒட்டன்சத்திரம் நகர சிறுபாண்மை பிரிவுச் செயளாலரை சந்தித்து ஆதரவு கோரினார். தகவல் : மஜக ஊடகப்பிரிவு