மஜகவில் இணைந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள்..!

image

image

image

திண்டுக்கல்.ஜன.08., கடந்த 05.01.2018 அன்று திண்டுக்கல் வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா, பொறுப்பு குழு உறுப்பினர்கள் A.அப்துல் காதர் ஜெய்லானி, S.சரவணன், R.உமர் அலி, M.அனஸ் முஸ்தபா மற்றும்
திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வடமதுரை பிலாத்து, திண்டுக்கல் 16வது வார்டு ரவுண்ரோடு கிளை நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்.
06.01.2018