மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி நிர்வாக கூட்டம்..!

image

image

கோவை.ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி  நிர்வாக கூட்டம் பொருளாளர் S.A. காதர் தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில மினவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர், பகுதி செயலாளர் A.ஹாருண் ரஷீது, துணை செயலாளர்கள் அபுதாஹீர், நாசர், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல்ஹக்கீம், தொழிற்சங்க செயலாளர் அக்பர்கான், இளைஞரணி செயலாளர் அசாருதீன், துணை செயலாளர் ஜாபர்சாதிக், மீனவர் அணி செயலாளர் அன்வர்தீன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாதுஷா, மற்றும் நிர்வாகிகள் முஜிபூர்ரஹ்மான், அப்துல்காதர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் மேலும் முத்தலாக் விவகாரமாக ஆர்ப்பாட்டம் நடத்த கேள்விகள் எழுப்பப்பட்டன அதில் மாவட்டத்தில் அனுமதியும் பரிந்துரையும் பெற்ற பிறகே முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
31.12.2017