மஜக கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் கிழக்கு பகுதி நிர்வாகிகள் சந்திப்பு..!

image

image

கோவை.ஜன.01., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்வர், அவர்களை கிழக்கு பகுதி செயலாளர் சமீர், அவர்கள் தலமையில் பகுதி நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் கிழக்கு பகுதியின் அலுவலக திறப்பு விழா, கொடியேற்று விழா, புதிய கிளைகள் அமைப்பு, குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பகுதி பொருளாளர் அபு, துணை செயலாளர்கள் இக்பால், சாதிக் பாட்ஷா, அக்கீம், ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
31.12.2017