முத்தலாக் சட்ட விவகாரம்…! மஜக தலைமையக அறிவிப்பு!

நாடாளு மன்றத்தில் முத்தலாக் சட்டம் நிறைவேற்றியுள்ளதை கன்டித்து ஜமாத் உலாமாவின் சார்பில் தமிழகமெங்கும் ஜனவரி 5மற்றும்6 தேதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் போராட்டங்களிலும் மஜகவினர் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இச்சட்டம் மக்களவையில் நிறைவேறினாலும், அடுத்து மாநிலங்களவையில் ஜனவரி 5ந்தேதிதான் தாக்கல் செய்யப்படுகிறது.

அதில் ஏற்படும் முடிவுவை பொறுத்து நமது அடுத்த கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
30/12/2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*