மஜக நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு அறிவிப்பு…!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று 26-12-2017  மேலப்பாளையத்தில் வைத்து தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மெளலவி J.S.ரிஃபாய் ரஷாதி அவர்களின் தலைமையிலும் மாநில துணை செயலாளர் புளியங்குடி செய்யதுஅலி, தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் A.R.சாகுல் ஹமீத் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் கீழ்கண்டவாறு பொறுப்புக்குழு தேர்வு செய்ப்பட்டது

பொறுப்புக்குழு தலைவர் :
T.A.முகம்மது அலி இக்பால்
S/O.அப்துல் காதர்
#28,வெள்ளை கலீபா சாகிப் தெரு,
மேலப்பாளையம்
9092929262

உறுப்பினர்கள்

S.M.ஜாகிர் உசேன்,
S/O.மீரான் மைதீன்,
#56,காயிதேமில்லத் தெரு,
மேலப்பாளையம்,
7540074958.

P.K.சுல்தான் கனி,
S/O.காஜா முகைதீன்,
47,வெள்ளை கலிபா சாகிப் தெரு,
மேலப்பாளையம்,
9994543602.

மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
27.12.17