மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர் தலைமையில் நடைபெற்றது. இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, செல்லச்சாமி, துணைச் செயலாளர் சைபுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகம் கீழ்காணுமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

மாவட்ட செயலாளர்
S.உமர் பாருக்
த/பெ சக்கரை முகமது
ஒத்தக்கடை,9578169153

பொருளாளர்
K.ஜபர்லால் என்ற ஜாபர் BSC
கருப்பாயூரணி
9843998806

துணைச் செயலாளர்கள்
1.EN.K.ஷாஜகான்
த/பெ ஜமால் முகமது
கருப்பாயூரணி
9894133359
2. சசிகுமார், B.E
த/பெ சின்னபாண்டி
விவசாய கல்லூரி ,
மதுரை
770 8663981

மனிதநேய சொந்தங்கள் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;

M .தமிமுன் அன்சாரிMLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
25.12.17