முத்துப்பேட்டையில் SDPI கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி மஜகவில் இணைந்தனர்!

image

image

image

image

திருவாரூர்.டிச.04., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று (03.12.2017) மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA முன்னிலையில் SDPI கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், நகரச் செயலாளர் தக்பீர் நெய்னா முகம்மது, நகர துணை செயலாளர் நாசர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.மைனூர் தீன், முன்னாள் நகர செயலாளர் ஆசாத் நகர் நியாஸ் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்.
03/12/2017.