தலைமையக நியமன அறிவிப்பு.

மனிதநேய ஜனநாயக கட்சியின் #தகவல்_தொழில்நுட்ப_அணி நிர்வாகத்திற்கு ( #MJK_IT_Wing ) கீழ்கண்டவர்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

#முதல்_பட்டியல்

1) கோவை மாவட்டம் :

M.சம்சுதீன்
கோவை – 641026
அலைபேசி/ வாட்ஸ்அப் : 9655533723

2) திருச்சி மாவட்டம் :

அ.முஹம்மது அலி (சேட்)
தென்னூர், திருச்சி-17
அலைபேசி/ வாட்ஸ்அப் :  8973773332

3) திருவாரூர் மாவட்டம்:

M.முகம்மது அசாருதீன்
பொதக்குடி,
திருவாரூர் மாவட்டம்,
அலைபேசி / வாட்ஸ்அப்
9659168272

4) நாகை தெற்கு மாவட்டம் :

A.முஹம்மது அபுபக்கர் சித்திக்,
திட்டச்சேரி,
அலைபேசி/வாட்ஸ்அப் :  9487658305

5) திண்டுக்கல் மாவட்டம் :

அனஸ் முஸ்தபா (எ)சையது முஸ்தபா, பேகம்பூர்.
அலைபேசி : 8838581818, வாட்ஸ்அப்  9578017786

6) நாகை வடக்கு மாவட்டம் :

எம்.ஜெஹபர் அலி,
நெய்வாசல், மயிலாடுதுறை தாலுக்கா, வாட்ஸ்அப்/மொபைல்:
9486991613

7) தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் :

R.சேக் முகம்மது ரியாஸ்,
கும்பகோணம்.
அலைபேசி/வாட்சப்:9500782587

மனிதநேய சொந்தங்கள், மேற்கண்ட நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
22.03.2017