மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வருகை!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் இல்லத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் […]