சுப.உதயக்குமாருடன் மஜக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..!

பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியுமான சுப.உதயக்குமார் அவர்களை 25.12.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், […]

மஜக இல்ல திருமணம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, அவர்களின் சகோதரர் திருமணம் இன்று காயல் பட்டினத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணை […]

மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை சந்தித்து..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்து..!!

சமீபத்தில் வெளியான #மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூழ்நிலையில் இப்படத்தை தயாரித்த திரு.சுரேஷ் காமாட்சி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அவரது இல்லத்தில் […]

கேக் மைன் புதிய கிளை திறப்பு விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது திறந்து வைத்தார் !!

சென்னை மண்ணடியில் கேக் மைன் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சி (22.11.2021) இன்று காலை மண்ணடி லிங்கி செட்டி தெரு – மேட்டுத்தெரு சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது. கடை உரிமையாளர் லுக்மான் அனைவரையும் […]

சங்கராபுரம் வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து ஆறுதல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் 20,க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டது. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதிக்கு வருகை புரிந்த […]