மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி : திண்டுக்கல் மாவட்டத்தில் எழுச்சி!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட  ஊராளிப்பட்டி , வேல்வார்கோட்டை பிரிவு, கொட்டதுரை, புது களராம்பட்டி, சக்கி நாயக்கண்பட்டி, மா.மு.கோவிலூர் பிரிவு. ஆகிய 6 கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். […]

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் மஜகவின் புதிய கிளை தொடக்கம்…

பிப்.05., தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் இன்று (05-02-2017) மாலை 7மணியளவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்களின் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் […]

ஊராளிபட்டியில் மஜக புதிய கிளை துவக்கம்!

பிப்.05., திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வடமதுரை ஒன்றியம் ஊராளிபட்டியில் (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சியில்) மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கிளையின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர். […]

புதுகளராம்பட்டியில் மஜக உதயம்!

பிப்.05., திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் புதுகளராம்பட்டியில்  (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சி) மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள். கிளை […]