மஜகவின் மாநில மீனவர் அணி செயலாளர் பார்த்தீபனுடன் மஜக பொதுச்செயலாளர் நலம் விசாரிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்தீபன் அவர்கள் கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA […]

நெய்வேலி போராட்டத்தில் ஏராளமான மஜகவினர் கைது

அக்.18.,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் மஜக சார்பில்  கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஐ. இப்ராஹிம், மாநிலசெயற்குழு உறுப்பினர் பி. ஷாஜகான், […]

பட்டுக்கோட்டை மற்றும் ஆவணம் ஜமாத்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர்!

கடந்த 14.10.2016 அன்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா, […]

மாணவர் இந்தியா சார்பில் கட்டுரை ஓவிய போட்டிகள்..

கடலூர் வடக்கு மாவட்ட மாணவர் இந்தியா(பதிவு செய்யப்பட்டது) சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி A.P.J அப்துல் கலாம் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணிவிகளுக்கு […]