கோவை:நவ.30., கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களை கேரள மாநிலம் புது நகரம் பகுதி முஸ்லிம் லீக் கட்சியின் பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் தமிழக, கேரள, அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடத்தவிருக்கும் இலவச திருமண விழாவிற்கு வருமாறு முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர். இச்சந்திப்பில் மஜக கோவை மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளார் TMS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 27.11.19
You are here
Home > Posts tagged "மஜகபொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி_MLA அவர்களுடன் கேரளமாநில முஸ்லிம்லீக் கட்சி பிரமுகர்கள் சந்திப்பு!!"