சென்னை.ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு இன்று கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இக்குடிநீரானது சளி, இருமல் உள்ளிட்டவைகளை சீர் செய்வதோடு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடியது என்பதால் மக்கள் ஆர்வமுடன் பெற்று அருந்தினர். இதற்கான ஏற்பாடுகளை துறைமுகம் சிக்கந்தர், அம்ஜத் உள்ளிட்ட மஜகவினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் மஜக மருத்துவரணி மாநில துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை விநியோகித்தார். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னை_மாவட்டம் 09.04.2020
You are here
Home > Posts tagged "மஜகதுறைமுகம்பகுதிசார்பாககபசுரகுடிநீர்விநியோகம்..!"