பிப்.06, தமிழகம் முழுவதும் CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நாகை மாவட்டம், நாகூரில் நடைப்பெற்ற கையெழுத்து இயக்கத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், சுற்றுசூழல் மற்றும் மனித உரிமைகள் அணி செயலாளர் ஆரிப், நகர செயலாளர் அபுசாலி சாகிப், பொருளாளர் சாகுல், ஜாகீர் ஹீசைன் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் பல்வேறு கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
You are here
Home > Posts tagged "#நாகூரில்குடியுரிமைசட்டத்திற்குஎதிராககையெழுத்துஇயக்கத்தில்மஜக_பங்கேற்பு!"