மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்


மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக,

1) T. மணிகண்டன்
த/பெ : S. தியாகராஜன்
24, பார்த்தசாரதி புரம்,
தி.நகர், சென்னை – 17.
அலைபேசி: 9841260977

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
17-01-2021