IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி..

தம்மாம்.செப்.12., இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஈகை பெருநாள் சந்திப்பை தொடர்ந்து, கடந்த 08/09/2017 வெள்ளி கிழமை தம்மாம் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு HOLIDAY ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. […]

முதல்வருடன் தூத்துக்குடி மஜக நிர்வாகிகள் சந்திப்பு..! படுகொலை செய்யப்பட்ட காயல்பட்டினம் இளைஞருக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை..!!

தூத்துக்குடி.07., தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. கடந்த மாதம் ஆகஸ்ட் […]

மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக…!! மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!!

நாகை .செப்.11.,நாகை தெற்கு மாவட்டம்,  திட்டச்சேரி பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் காயிதே மில்லத் பேருந்து நிலையம் அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

பேரறிவாளனை சந்தித்த மஜக மாநில பொருளாளர்..!

வேலூர்.செப்.11., வேலூர் (மேற்கு) மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஒரு மாதம் பரோலில் வந்துள்ள தோழர். பேரறிவாளன் அவர்களை  அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்கள் நேரில்  சந்தித்தார்கள். […]

பிஞ்சு நெச்சங்களில் நஞ்சை விதைக்காதீர்! தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தனியரசு_MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கூட்டறிக்கை..

(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA வெளியிடும் கூட்டறிக்கை) தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே செயல் பட்டு […]