No Image

மஜகவில் இணைந்த குடந்தை தொழிலதிபர்..!

குடந்தை. ஏப்.18., கும்பகோணத்தை சார்ந்த தொழிலதிபர் P.செய்யது இப்ராஹிம் அவர்கள் மஜக மாநில செயலாளர் #ராசுதீன் அவர்கள் முன்னிலையில் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மஜக_தஞ்சை _வடக்கு 18/04/2018

No Image

ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்! மஜக கோரிக்கை!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வருகிறது. பேராசிரியர் நிர்மலா தேவி […]

No Image

நாகை பாரதிதாசன் பல்கலை கழக ஆண்டு விழா.. நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..!

இன்று (17/04/2018) நாகப்பட்டினம் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரி யின் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முணைவர் […]

No Image

வேலூரில் மஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!

வேலூர்.ஏப்.17., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி 2_ம் மண்டல செயலாளர் சையத் கலீம் தலைமையில் நடைப்பெற்றது. 3_ம் மண்டல நிர்வாகிகள் முஹம்மத் பாயிஸ், […]

No Image

எழுச்சியுடன் நடைபெற்ற மஜக ஆனைமலை நகர செயல்வீரர்கள் கூட்டம்..! தன்னெழுச்சியுடன் இணைந்த மாணவர்கள்..!!

கோவை.ஏப்.17., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆனைமலை நகர #செயல்_வீரர்கள்_கூட்டம் நகர செயலாளர் கெய்ஸர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் […]