மஜக வின் 4 வது ஆம்புலன்ஸ் ஆயங்குடியில்…

சேவைக்கான களம் விரிகிறது.. #மஜகவின்_அடுத்த_ஆம்புலன்ஸ்_தயாற்! கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் 4 வது அவசர ஊர்தி சேவை அனைத்து சமுதாய மக்களின் தேவைக்காக தயாராகிவிட்டது. தொடர்புக்கு மஜக லால்பேட்டை […]

தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை! மஜக கடும் கண்டனம்..

சென்னை.மார்ச்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மீனவ அணி செயலாளர் பார்த்தீபன் வெளியிடும் கண்டன அறிக்கை. இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரத்தைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை இந்திய […]

MLAவுடன் உலமாக்கள் சந்திப்பு!

சிங்கப்பூர்.மார்ச்.07., தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க சிங்கப்பூர் வருகை தந்துள்ள மஜக பொதுச்செயாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களுடன் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) இன்று சந்தித்து கலந்துரையாடினர். தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING சிங்கப்பூர் மண்டலம்

துறைமுகம் பகுதி தொழில்நுட்ப அணி செயலாளர் திருமணத்தில் மஜக நிர்வாகிகள்!

சென்னை. மார்ச்.05., மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT WING)  செயலாளர் சகோ யாசர் அரபாத் அவர்களின் திருமண நிகழ்வு இன்று 05-03-2017 நடைபெற்றது. மஜக மாநில […]

மஜகவில் இணைத்துக்கொண்ட புதிய உறுப்பினர்…

வேலூர்.மார்ச்.05., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சகோ.கதிர் அஹமத் என்பவர் மாவட்ட துணை செயலாளர்  SMD.நவாஸ்,  இளைஞர் அணி து.செயலாளர் S.Y.ஆரிப்,  குடியாத்தம் நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹமத்  […]