கறம்பக்குடியில் மஜக மருத்துவச்சேவை அணியின் சார்பில் கபசுர குடிநீர்!

செப்.16, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவச் சேவை அணியின் சார்பில் அதன் நகர செயலர் சையது இப்ராஹிம் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை […]

நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்! மு தமிமுன் அன்சாரி MLA கேள்விக்கு சட்ட அமைச்சர் சண்முகம் பதில்!

செப்.16, இன்று சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாகை சட்டமன்ற உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அவர்கள், நாகப்பட்டினத்தில் சட்டக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். நாகப்பட்டினம் என்பது […]

நீட் தேர்வுக்கு எதிரான பதாகையை ஏந்தி சட்டசபைக்கு சென்ற மு தமிமுன் அன்சாரி MLA.

இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் “நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது BAN NEET” என்ற வாசகம் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தலைமை செயற்குழு உறுப்பினர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக அஜ்மீர் அலி (அறந்தாங்கி) நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., […]

தமிழ்நாடு இளைஞர் சங்கத்தினர் மஜக தலைமையகம் வருகை!

சென்னை.செப்.14, இன்று தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் மதன் தலைமையில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகம் வந்து பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து பேசினர். மஜக-வின் பணிகள் தங்களுக்கு […]