இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் “நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது BAN NEET” என்ற வாசகம் பொறித்த பதாகையை கையில் ஏந்தி சட்டசபைக்குள் சென்றார்..