பேரறிவாளன் இல்ல பெருவிழா… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூலை;30, 31 ஆண்டு கால சிறைவாசத்தை அனுபவித்த பேரறிவாளன் அவர்கள் , உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மே மாதம் விடுதலை ஆனார். அவரது விடுதலைக்காக தாயார் அற்புதம்மாள் அவர்கள் நெடிய ஜனநாயக வழி […]

திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை! செப்10 முற்றுகைக்கு நூற்றுக்கணக்கானோரை திரட்ட முடிவு! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூலை;30., திருப்பத்தூர் மாவட்ட மஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் மாவட்ட செயலாளர் M.ஜகிருல் ஜமால், தலைமையில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று , ஆய்வு நடத்தினார். ஆயுள் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக, முகம்மது அலி த/பெ; முகைதீன் இப்ராஹிம் 7B, கே.ஓ.பி இரண்டாவது தெரு, பேட்டை, திருநெல்வேலி: 627004 அலைபேசி; 9787000886 நியமனம் […]

வேலூர் கோட்டை பள்ளி… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டார்!

ஜூலை 30, இந்தியாவின் முதல் விடுதலை போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் திப்பு சுல்தானின் புதல்வர்களால் முன்னெடுக்கப்பட்டது. அது வேலூர் புரட்சி எனப்படுகிறது அந்த வளாகத்தில் ஆற்காட் நவாபால் கட்டப்பட்ட புராதான பள்ளிவாசல் […]

செப் 10 ஆயத்த கூட்டம்.! வேலூரிலிருந்து 25 வேன்களில் புறப்பட ஆயத்தம்! மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு.!

ஜூலை.29., வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA. Ex MLA., பங்கேற்று, […]