வி வி எஸ் எஃப் சி நடத்திய 20ஆம் ஆண்டு கால்பந்து போட்டி…!மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பரிசுகளை வழங்கினார்..!!

September 22, 2020 admin 0

சிவகங்கை.செப்.22., சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாலிபர் விளையாட்டு சங்கம் சார்பில் 20-ஆம் ஆண்டு கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கால்பந்து அணிகள் கலந்து கொண்டன. இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் கடந்த […]

மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர்.!ஆகியோரின் இல்லத்திற்கு கருணாஸ் MLA வருகை!!

September 21, 2020 admin 0

சிவகங்கை:செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் தாயார் கடந்த 15.09.2020 அன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு […]

நாகையில் துறைமுகப் போக்குவரத்து உருவானால் தொழில் வளம் பெருகும்! காணொளி கருத்தரங்கில் மு தமிமுன் அன்சாரி MLA உரை!

September 21, 2020 admin 0

டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் காணொளி வழி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18.09.2020 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று ஆற்றிய உரையிலிருந்து […]

இளைஞர்களை ஈர்க்கும் மஜக! திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்.!

September 21, 2020 admin 0

செப்:21., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி மாநகரத்தில் இளைஞர்கள் தங்களை […]

மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம்.!

September 20, 2020 admin 0

செங்கை.செப்.20., தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், அனகை நகரம் சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நீட்டுக்கு பலியான மாணவர்களுக்கு மெளன […]