மதுரையில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா! மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி கொடி ஏற்றினார்!

மார்ச்:03., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடி நாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு நிகழ்வாக மதுரை மாவட்டம் மலையாளத்தான் பட்டியில் […]

மஜக வேதை நகர்மன்ற உறுப்பினர் பதவியேற்பு !!

வேதை.மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் 1வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட துணை செயலாளர் அகமதுல்லா அவர்களின் மனைவி A.அனிஸ் […]

மஜக திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர் பதவியேற்பு !!

நாகை.மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக திட்டச்சேரி 9 வது வார்டு பேரூராட்சிஉறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட செயலாளர் S.செய்யது ரியாசுதீன் அவர்கள் வெற்றி பெற்று இன்று திட்டச்சேரி […]

மஜக நாகை நகரமன்ற உறுப்பினர் பதவியேற்பு !!

நாகை. மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக நாகை 29 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா@ சாகுல் ஹமீது அவர்களின் […]

கட்டிமேடு ஆதிரெங்கத்தில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா.! கொடியேற்றும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்று அன்பளிப்பு முப்பெரும் விழா..!

திருவாரூர்.மார்ச்.01., மஜகவின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு &ஆதிரெங்கம் கிளை சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி,நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்று அன்பளிப்பு என முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வு மாவட்ட […]