துபாயில்… MKP சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு… மஜக துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா பங்கேற்பு…

மார்ச்.30., ஐக்கிய அரபு அமீரக மண்டலம், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) துபாய் மாநகரம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி துபாய் Hor_al_anz பகுதியில் உள்ள […]