ஊட்டி நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

ஆக:31., புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஊட்டி மார்கெட்டில் உள்ள கடைகளை முன்னறிவிப்பின்றி சீல் வைத்து வணிகர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஊட்டி நகராட்சி ஆணையர் செயல் பட்டிருக்கிறார். ஊட்டி நகராட்சி மார்கெட்டில் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டப் பொருளாளராக, பத்தமடை.P.M.முகம்மது கனி 25, 7D, திப்புசுல்தான் தெரு, பத்தமடை. அலைபேசி; 7826049128 மாவட்ட துணை செயலாளராக, A.R.ஹாஜா 8/28-1, ஆற்றங்கரை பள்ளிவாசல் மெயின்ரோடு, […]

ஈழத் தமிழர்களின் குடியுரிமைக்கு என்றும் குரல்கொடுப்போம் …

காணொளி கருத்தரங்கில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு! தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இது தொடர்பான காணொளி வழி கருத்தரங்குகள் […]

கோவையில் மஜக முன்னெடுப்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்! திரளானோர் பயனடைந்தனர்!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னெடுப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொன்விழா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், மதுரை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு. மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்டங்களாக இனி செயல்படும், தற்போது மதுரை மாவட்ட நிர்வாகிகளாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தினர் இனி மதுரை மாநகர் […]