மார்ச்.12.,நாகர்கோவில் மாநகராட்சியின் மேயர் திரு. R. மகேஷ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் இன்று சந்தித்து சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட துணைச்செயலாளர் அமீர் கான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முகமது அஸீம், மாநகர செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகர துணை செயலாளர் செய்யது முஹம்மது , ஷெரிப், உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT-WING
கன்னியாகுமரி மாவட்டம்
11.03.2022