You are here
Home >

மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக,
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளராக,
I.முகம்மது அசாருதீன்
த/பெ இலியாஸ்
நெ.2/578 ராயல் ஹவுசிங்
குரும்பனூர் ரோடு
மேட்டுப்பாளையம்
அலைபேசி:9655861162
மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளராக,
A.முகமது இர்பான்
த/பெ K.அப்துல் ரஹ்மான்
நெ.76/120 , சத்திமூர்த்தி நகர், மேட்டுப்பாளையம்
அலைபேசி: 9524255360
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய_ஜனநாயக_கட்சி
10.03.2022

Top