மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை, கத்தார் மண்டல
தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல செயலாளராக,
உபைஸ் கரீம் DEEE,
த/பெ; உஸ்மான் அலி,
அலைப்பேசி: +974 3039 1095, +91 9655832979
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
08.03.2022