மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவராக,

அ. செமீர்
த/பெ; அபு
12/891 T B ரோடு,
V.T.C கூடலூர், நீலகிரி
அலைபேசி: 7094048583

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
31.01.2024.