மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலின் பேரில்.
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநில செயலாளராக செயல்பட்டு வந்த யூசுப் ராஜா (81444447271) அவர்கள் மஜக மாநிலத் துணைச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி