You are here

நெய்வேலி நகரத்தின் சார்பில் 2023 காலண்டர் வெளியீடு!

மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்தின் சார்பாக 2023 க்கான காலண்டர் வெளியீடு விழா நடைபெற்றது.

இதில் மாநிலத் துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், அவர்கள் கலந்து கொண்டு காலண்டரை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மத், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி, இளைஞரணி மாவட்ட செயலாளர் மன்சூர், நகர செயலாளர் ஆதாம் சேட், நகர துணைச் செயலாளர் அப்பாஸ் ஒளி, நகர இளைஞரணி துணைச் செயலாளர் பாஷா, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Top