தேசிய மருத்துவர் தினம்

உயிர் காக்கும் அறப்பணியில் சேவையாற்றுபவர்கள் மருத்துவர்கள்

அது மானுடம் போற்றும் மனிதநேயப் பணி.

மருத்துவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மருத்துவர் தின நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

#doctorsday

https://t.co/jPmFZ8m6tD