நாச்சிக்குளத்தில்… செப்10 தலைமை செயலாக முற்றுகை போராட்ட சுவர் விளம்பரம் பணிகள் தீவிரம்…

10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

போராட்ட அழைப்பு சுவர் விளம்பரம் பணிகள் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தில் பரவலாக எழுதப்பட்டு வருகிறது.

#ReleaseLongTermPrisonerS