மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளராக,

S.A.ஜாபர் சாதிக்
நெ.27 பிலால் எஸ்டேட் முதல் வீதி தெற்கு உக்கடம் கோவை 641001
அலைப்பேசி; 9363125885

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
21.04.2022