மனிதநேய ஜனநாயக கட்சியின், கன்னியாகுமரி மாவட்ட, இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்களாக,
1) S. யாசர் அரபாத்
த/பெ; ஷாஜஹான்
54/38, ராஜபாதை பறக்கை ரோடு, கோட்டார், நாகர்கோவில் 629002
அலைபேசி; 805693427
2) J. ஷாஹுல் ஹமீது
த/பெ; ஜலாலுதீன்
21/40/3E, அல்லமீன் நகர், வட்டவிளை கோட்டார், நாகர்கோவில் 629002
அலைபேசி; 9952737483
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
12.04.2022